ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நகரில் நேற்று முத்துராமலிங்க தேவருக்கு 115-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை சிறப்பாக நடைபெற்றது. இந்த குருபூஜையின் போது கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட தங்க கவசமானது தேவர் சிலைக்கு அனுபவிக்கப்படும். அதிமுக கட்சியின் பொருளாளர் என்ற முறையில் வங்கியில் இருந்து தங்க கவசத்தை எடுத்து தேவர் சிலைக்கு ஓபிஎஸ் வருடம் தோறும் அணிவித்து வந்தார். ஆனால் நடபாண்டில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனி அணிகளாக மாறியதோடு உட்கட்சி […]
