மதுரையில் தேவர் சிலையை அகற்றியதை தொடர்ந்து கருணாஸ் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்திக்கும் எனக் கூறியுள்ளார் . மதுரை மாவட்டம் வெள்ளாளப்பட்டியில் அனுமதியின்றி ஊர் மக்கள் அனைவரும் அங்கு தேவர் சிலையை வைத்துள்ளார்கள். இதனால் காவலர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலையை ஜேசிபி எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர் . அப்போது அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் காவலர்கள் மீது கற்களை வீசியதால் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார்கள் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட […]
