தெலுங்கு இயக்குனரான அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் பிரின்ஸ். இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றுள்ளது. தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படத்தில் தெலுங்கு பதிப்பிற்கான வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்சி இன்று ஐதராபாத்தில் நடைபெற இருக்கின்றது. மேலும் வருகிற அக்டோபர் 21ஆம் தேதி அன்று தெலுங்கிலும் வெளியாக இருக்கின்ற இந்த படத்திற்கான பேட்டிகளை கொடுக்க பட குழுவினர் ஐதராபாத் சென்றிருக்கின்றனர் காலை முதல் அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் […]
