Categories
தேசிய செய்திகள்

இனி கூடுதலாக 1 மணி நேரம் தரிசனம் செய்ய அனுமதி…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாக்களில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை புரிவார்கள். இந்த வருடத்துக்கான மகர விளக்கு பூஜை வருகிற 14ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி கடந்த 30-ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டு நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டனர். மகர விளக்கு விழா நாட்களில் தினசரி 60 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தேவசம் […]

Categories
தேசிய செய்திகள்

முக்கிய முடிவு…! 20ஆம் தேதி முதல்…. ஐயப்பன் கோவில் அதிரடி ….!!

சபரிமலையில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை 5000ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலையில் இந்த ஆண்டில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, கடந்த நவம்பர் 16ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இது கொரோனா காலம் என்பதால், தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. 10 வயது மற்றும் 60 வயதிற்கு இடையில் உள்ள பக்தர்களுக்கு முன்பதிவு செய்துள்ள 24 மணி நேரத்திற்கு முன்பே […]

Categories

Tech |