தேவகோட்டை காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரசினர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் கோஷ்டி மோதலில் ஈடுபட்டதால் 4 பேருக்கு படுகாயம் அடைந்துள்ளனர். தேவகோட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம், முன்னாள் எம்எல்ஏ கே ஆர் ராமசாமி, காரைக்குடி தொகுதி எம்எல்ஏ மாங்குடி, திருவாடனை தொகுதி எம்எல்ஏ மற்றும் தேவகோட்டை நகர வட்டார வட்டார நிர்வாகிகள் பலரும் வந்திருந்தனர். அப்பொழுது அங்கு உள்கட்சி பிரச்சனை காரணமாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், […]
