தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த அரசு பணியாளர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதனால் பெரும்பாலானோர் தேர்வில் பங்கேற்க ஆர்வத்துடன் முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு சார்பாக அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களிலும் செயல்படும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் அரசு பணியாளர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த வகுப்புகளில் இலவசமாக, முறையான திட்டமிடல் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் அரசு ஏற்பாடு செய்துள்ள […]
