மத்திய பிரதேச மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்க உள்ளது. மத்தியபிரதேச இடைநிலை கல்வி வாரியம் 10ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு துணை தேர்வு அட்டவணையை தற்போது வெளியிட்டு இருக்கின்றது. அந்த வகையில் உயர்நிலைப்பள்ளி அல்லது பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூன் 21 ம் தேதி தொடங்க உள்ளது. அதை வேலையில் மேல்நிலைப்பள்ளி அதாவது பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஜூன் 20ஆம் […]
