11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கூடுதல் தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பான முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பரிந்துரைகளை அனுப்புமாறு மாவட்ட அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. புதிய தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பாக பள்ளிகள் அனுப்பும் கருத்துருக்களை பரிசீலனை செய்து, அப்பள்ளிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். பிறகு அதுபற்றிய கருத்துருகளை தேர்வுத்துறையிடம் நவ. 10க்குள் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. முதன்மை கல்வி அலுவலரின் பரிந்துரையின்படி தரப்படும் கருத்துருக்கள் மற்றும் உரிய காலக்கெடுவுக்கு பிறகு […]
