டிஎன்பிஎஸ்சி தேர்வு மையம் கள்ளக்குறிச்சி ஏகேடி பள்ளி வளாகத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் , சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த பிளஸ் டூ மாணவி, ஸ்ரீமதி கடந்த 13ஆம் தேதி பள்ளி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த இரண்டு நாட்களாக tweeter, whatsapp […]
