நாடு முழுதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்பு நடத்தப்பட்டது. இதன் காரணமாக பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா சற்று குறைந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ பொதுத் தேர்வில் வினாத்தாள் வடிவமைப்பை சிபிஎஸ்சி மாற்றி அமைத்துள்ளது. அதன்படி ஓஎம்ஆர் தாளில் சரியான விடையைத் shade செய்யும் வகையில் […]
