கொரோனா வைரஸ் எதிரொலியால் தமிழகத்தில் நடைபெற இருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் விடுமுறை விட்டுள்ள சூழலில் உத்தரப்பிரதேச மாநில அரசு எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வர […]
