பத்தாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வு முழுமையாக எழுத வில்லை என்றால் ஆப்சன் போட வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதல்வர் அறிவித்தார். இதன்பிறகு தேர்வுக்கு வராத மாணவர்களை எப்படி தேர்வு செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் மாணவர்கள் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கூட குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் […]
