TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் தேர்வர்கள் மிகவும் சிரமப்படுவதால் ஆணையத்திடம் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக போட்டித்தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் பற்றிய அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு தொகுதி 2 -க்கான தேர்வை அறிவித்துள்ளது. […]
