ரஜினிகாந்த் புதிதாக ஆரம்பிக்கும் கட்சியின் அலுவலகப் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. அத்துடன் கட்சியின் பெயர் கொடி ஆகியவை குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரஜினிகாந்த் அரசியல் தொடங்குகிறார் கட்சியை குறித்து வரும் ஜனவரி 30ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் கட்சிக்கு என்ன பெயர் வைக்கப் போகிறார், அதில் இடம்பெறும் சின்னம் என்ன என்பது குறித்து அக் கட்சியில் உள்ள நெருங்கிய வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா […]
