தமிழகத்தில் இன்னும் மூன்று மாதங்களில் கருணாநிதியின் கனவு நிறைவேறப் போகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று கட்சி நிகழ்ச்சி ஒன்றை அவர் கலந்து கொண்டார். அப்போது […]
