புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி யின் பெயர் இல்லை . புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கூட்டணி வைத்து போட்டி போடுகிறது. காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் , திமுக 13, விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகியது. இதில் நாராயணசாமி பெயர் இடம்பெறவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் […]
