ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய், அவர்கள் தவறு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு நடிகர் விஜய் வலியுறுத்தியுள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 129 நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களை சென்னை கிழக்கு கடற்கரை […]
