தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக சிவகங்கை மாவட்டத்தில் 153 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தது. மேலும் இந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 153 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 45 வழக்குகள், சிவகங்கை சட்டமன்ற […]
