Categories
தேசிய செய்திகள்

மோடியின் வங்கதேச பயணம்…. தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது… மோடி மீது புகார்..!!

தேர்தல் நடத்தை விதிகளை பிரதமர் மோடி மீறியதாக மேற்கு வங்க மாநில தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். தேர்தல் நேரத்தில், பிரதமர் மோடி வங்கதேசம் சென்றது நடத்தை விதி மீறல் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது. இந்தநிலையில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பின் வங்கதேசம் சென்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார் என்றும், இதனால் தேர்தல் நடத்தை விதிகளை பிரதமர் மோடி மீறியுள்ளதாகவும் மேற்கு வங்க மாநில தலைமைத் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தவறியும் இதை செய்யாதீங்க…. அது கண்டிப்பா இருக்க கூடாது…. மீறினால் கடும் நடவடிக்கை… எச்சரிக்கை விடுத்த மாவட்ட கலெக்டர்…!!

ராணிப்பேட்டையில் அனுமதியின்றி கட்சி கொடியினை வாகனத்தில் கட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்தது. மேலும் வாக்கு சேகரிப்பாளர்கள் மக்களுக்கு பரிசுப் பொருட்கள், பணம் வழங்குதல் போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடாமலிருக்க தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழு ஆகியோர்களை […]

Categories

Tech |