சேலம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடை பெற உள்ள நிலையில் தேர்தல் நடைமுறைகளை மீறியதாக 164 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் துணை ராணுவ அதிகாரி மற்றும் போலீசார் சேர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து தேர்தல் […]