குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் 24 வருடங்களாக பாஜக ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் பிறகு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாஜகவுக்கு டஃப் கொடுத்து வருகிறார்கள். இங்கு டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் […]
