உத்திரபிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் பாஜக ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாக சமாஜ்வாதி கட்சி முன்னிலையில் உள்ளது. சுமார் 100 தொகுதிகளுக்கு மேல் பாஜக முன்னிலையில் உள்ளதாக ஆரம்பகட்ட நிலவரம் வெளியானது. அதிலும் குறிப்பாக ஹத்ராஸ், உன்னாவ், லக்கிம்பூர் கேரி உள்ளிட்ட இடங்களிலும் பாஜக முன்னிலையில் இருப்பது எதிர்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹத்ராஸ், உன்னாவ், லக்கிம்பூர் கேரி உள்ளிட்ட 3 இடங்களில் […]
