தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. அதன்படி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி நாளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.350 வீதம் 3 நாட்கள் வழங்கப்படும். உணவுக்காக ரூ.300 என மொத்தம் ரூ.2,050 வழங்கப்படும். அதேபோல் வாக்குப்பதிவு அலுவலர் 1 & 2, அலுவலக உதவியாளர் ஆகியோருக்கு […]
