Categories
மாநில செய்திகள்

குடியரசுத் தலைவர் தேர்தல்….. முதலமைச்சர் ஸ்டாலின் வாக்களித்தார்….!!!!

குடியரசு தலைவர் தேர்தலில் முதல்வர் மு.க ஸ்டாலின் வாக்களித்தார். நாடாளுமன்ற வளாகம், சட்டமன்ற வளாகங்களில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்து வந்த ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதி முடிவடைய உள்ளது. இதனால் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் இன்று நடைபெற்று வருகின்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டி […]

Categories

Tech |