தேனியில் பெரியகுளம் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக போட்டியிடும் எம்.முருகன் அப்பகுதி பொதுமக்களிடம் தீவிரமாக வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அவரவர் நிற்கும் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக போட்டியிடும் எம்.முருகன் அத்தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பொதுமக்களிடம் கூறுகையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான […]
