அரசியல் கட்சி தலைவர்கள் பரப்புரையை தொடங்கிய நிலையில் தமிழகத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் என்பது விரைவில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வினை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலர் தலைமையில் உயர்மட்டக் குழுவினர் இரண்டு நாட்கள் பயணமாக சென்னை வர உள்ளனர். இன்று மதியம் சென்னை வரும் அவர்கள் பல ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 15வது சட்டப்பேரவையின் ஆயுட்காலம் மே […]
