Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை…. தேர்தல் ஆணையர் அவசர ஆலோசனை…..!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்…19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்காக மொத்தம் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்த மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (பிப்ரவரி 22) நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அனைத்து மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

மார்ச் 4-ல் மேயருக்கான மறைமுக தேர்தல்…. தேர்தல் ஆணையர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

இந்திய தேர்தல் ஆணையர் நியமனம்…. திடீர் பதவி மாற்றம்….!!!!

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி அன்று சுசில் சந்திரா நியமனம் செய்யப்பட்டார். அவர் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதியிலிருந்து தேர்தல் ஆணையராக பணியாற்றி வருகின்றார். அவரின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மே 14-ஆம் தேதி முடிவடைய உள்ளது. அவரின் தலைமையில் கோவா, மணிப்பூர், உத்திரகாண்ட், பஞ்சாப் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் கமிஷன் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடத்துவதற்கு முடிவு […]

Categories
மாநில செய்திகள்

மாலைக்குள் பூத் சிலிப்கள் வழங்கப்படும்…. தேர்தல் ஆணையர் அறிவிப்பு..!!

இன்று மாலைக்குள் எல்லாத் தொகுதிகளிலும் பூத் சிலிப்கள் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுகின்றன. நேற்றோடு தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. இந்நிலையில் நாளை தேர்தல் நடைபெறும் இடங்களில் தீவிர கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் விவிபேட் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு வாக்காளர்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். இன்று மாலைக்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப்கள் […]

Categories
மாநில செய்திகள்

இன்று மாலை 7 மணி வரை மட்டுமே… தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று மாலை 7 மணி வரை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளலாம் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
மாநில செய்திகள்

Breaking: டிவியில் இனி இதை பார்க்க முடியாது… அதிரடி அறிவிப்பு..!!

டிவியில் இனி அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை ஒளிபரப்ப தடைவிதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். டிவி, மொபைல் போன், யூடியூப் போன்றவற்றில் தங்களது தேர்தல் பிரச்சார விளம்பரங்களை அனைத்து கட்சியினரும் ஒளிபரப்பி வருகின்றன. ஒரு கட்சியினர் மற்றொரு கட்சியினர் செய்த ஆட்சியில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வாட்ஸ்அப், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மே 2 காலை 8 மணி வரை… தேர்தல் ஆணையர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தபால் துறை மற்றும் அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் மே 2 காலை 8 மணி வரை பெறப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக […]

Categories
மாநில செய்திகள்

ஐ.டி.ரெய்டு – தேர்தல் ஆணையருக்கு தொடர்பு…? துரைமுருகன் குற்றச்சாட்டு..!!

ஐடி ரெய்டுக்கும் தேர்தல் ஆணையருக்கும் தொடர்பு இருப்பதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் சட்ட ஒழுங்கு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி பணமெடுத்து சென்றால் அது பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் பல இடங்களில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. இந்நிலையில் ஸ்டாலின் தங்கியிருந்த கல்லூரி உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… தெரியாத நம்பரிலிருந்து போன் செய்தால்…. கடும் எச்சரிக்கை…!!!!

தெரியாத போன் நம்பர் மூலம் ஒருவருக்கு போன் செய்து பிரசாரம் செய்யக்கூடாது என தலைமை தேர்தல் அதிகாரி எச்சரித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த தேர்தலில் ரிமோட் ஓட்டிங்… வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கலாம்… புதிய அறிவிப்பு…!!!

அடுத்த லோக்சபா தேர்தலில் ரிமோட் ஓட்டிங் முறை அறிமுகம் செய்யப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் […]

Categories
தேசிய செய்திகள்

“மாநில அரசின் அதிகாரிகளை மாற்றக் கூடாது”… உச்ச நீதிமன்றம் அதிரடி..!!

மாநில அரசின் அதிகாரிகளாக இருப்பவர்களை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஐந்து மாநிலங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநில அரசு அதிகாரிகளாக இருக்கக்கூடிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இந்த நாட்களில் கிடையாது… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சனி மற்றும் ஞாயிறுகளில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது என தமிழக தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் 3 கட்டங்களாக நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல் ….!!

பீகார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் 29-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பீகார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். பீகார் தேர்தல் பிரச்சாரத்தை ஓட்டி அரசியல் கட்சிகள் வீடு வீடாக வாக்கு […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

அமெரிக்காவின் புது முடிவு….!! சிக்கி கொண்ட இந்திய தேர்தல் ஆணையர் ….!!

அமெரிக்காவின் புதிய விதிமுறைகளால் தலைமை தேர்தல் ஆணையர் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார் உலகம் முழுவதிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி பல உயிர்களை எடுத்து வரும் கொரோனா  தொற்று காரணமாக அமெரிக்கா அதிக அளவு இழப்புகளை சந்தித்துள்ளது. இன்னிலையில் கொரோனா பாதிப்பினால் மேலும் இழப்புகளை சந்திக்காமல் இருப்பதற்காக தங்கள் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டவர்களுக்காக முக்கிய விதிகளை அமெரிக்க அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இந்தியாவிற்கு […]

Categories

Tech |