தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் நேரடியாக மக்களிடம் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணிக்குமேல் அரசியல் கட்சியினர் பிரச்சாரம் செய்ய தடை என்று தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். அப்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த வெளியூர் ஆட்களை தொகுதிகளை விட்டு […]
