தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னை டிபிஜி வளாகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் 4 ஆயிரத்து 989 இடைநிலை ஆசிரியர்கள், 5, 154 பட்டதாரி ஆசிரியர்கள், 3, 188 முதுகலை ஆசிரியர்கள் என 13 ஆயிரத்து 331 ஆசிரியர்கள் பணியிடங்களில் தகுதியுள்ள நபர்களை அந்தந்த பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு மூலமாக தற்காலிகமாக நியமித்துக் கொள்ளலாம் என்று […]
