நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்களின் விவசாயம் செய்து வருகின்றனர். அந்த மாவட்டத்தில் 60,000 சிறு விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தற்போது மழையுடன் கூடிய தட்பவெட்ப நிலை நிலவுவதால் தேயிலை செடியின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு கொப்புள நோய் தாக்கி வருகிறது.இந்த நோய் இளம் தண்டு மற்றும் தேயிலை கொழுந்த்தில் தாக்குவதால் 50% வரை மகசூல் குறைந்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர். இதுகுறித்து தேயிலை […]
