Categories
மாநில செய்திகள்

10 ஆண்டுகள் சம்பள உயர்வு இல்லை…. தேயிலை தொழிலாளர்கள் மிகுந்த வேதனை….!!!!

கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள குறைந்தபட்ச ஊதியத்தை உடனே உயர்த்த உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம், தேனி மாவட்டம், நெல்லை மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை உள்ளிட்ட தேயிலை மற்றும் காபி எஸ்டேட்களில் 1.50லட்சம் நிரந்தர தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். வால்பாறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் தினக்கூலிகள் 347 ரூபாய் பெற்று வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக […]

Categories

Tech |