Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை…. வெள்ளத்தால் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள்… அவதியில் மக்கள்…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கனமழை பெய்து வருகிறது அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை நீர்மட்டம் 163 அடி தாண்டியதால் நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு மதகுகள் திறக்கப்பட்டு நேற்று அதிகாலை 5 மணி வரை உபரி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து மதகுகள் மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா…. இந்தியாவில் ஒரு கிலோ தேயிலை இவ்வளவு விலைக்கு ஏலமா?…. அப்படி என்னப்பா இதுல ஸ்பெஷல்….!!!!

இந்தியாவில் அதிக விலை கொடுத்து 1 கிலோ தேயிலையை ஏலம் எடுத்த சம்பவம் அசாமில் நடந்துள்ளது. நம் நாட்டில் அசாம் மாநிலத்தில் தான் பிரபலமான மனோகரி தேயிலைத் தோட்டம் இருக்கிறது. இந்த தேயிலைத் தோட்டத்தில் பயிரிடப்படும் தேயிலைக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இந்தநிலையில், மனோகரி தேயிலை தோட்டத்தில் பயிரிடப்பட்ட மனோகரி ஹொல்டு ரக தேயிலை நேற்று கௌகாத்தி தேயிலை ஏல மையத்தில் வைத்து ஏலம் விடப்பட்டது. அந்த ஏலத்தில் மனோகரி கோல்டு ரக தேயிலையை 1 […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தேயிலை தொழிற்சாலைகள் மூடல் – 50 ஆயிரம் விவசாயிகள் பாதிப்பு…!!

பசுந்தேயிலை கொள்முதல் செய்ய கோரி முற்றுகை போராட்டம். ஒரு கிலோ பசும் தேயிலை 30 ரூபாய் 50 காசாக விலை நிர்ணயம் செய்து தென்னிந்திய தேயிலை வாரியம் சுற்றறிக்கை அனுப்பிய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தேயிலைத் தொழிற்சாலைகள் ஒரு வார காலமாக மூடப்பட்டுள்ளன. இதனால் 50 ஆயிரம் தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் தேயிலை தொழிற்சாலைகளை திறந்து பசும் தேயிலையை கொள்முதல் செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் […]

Categories

Tech |