நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர் இடம் அதிமுக கொடுக்கும் என்று நம்புகின்றோம் என்ற பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதில் அதிமுக சார்பில் தேமுதிகவுக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தநிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த பிரேமலதா கூறுகையில், முதலில் கூட்டணி அமைக்கும் போது தெரிவித்திருந்தோம். கூட்டணி தர்மத்தை என்றைக்கும் கேப்டனும் , நாங்களும் கடைபிடிக்கிறோம். முதலமைச்சரும் உறுதியாக கூட்டணி தர்மத்தை மதிப்பார் என்று நம்புகின்றோம். ராஜ […]
