கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, பாரதிய ஜனதா, நாம் தமிழர் கட்சி இடையிலான ஆறு முனை போட்டியில் பாரதிய ஜனதா தவிர்த்த மற்ற ஐந்து கட்சிகளிலும் முதலமைச்சர் வேட்பாளர்கள் முன் நிறுத்தப்பட்டனர். நடந்த முடிந்த தேர்தலில் அவர்களின் நிலை என்னவானது என்று இப்போது பார்க்கலாம். ஆர் கே நகர் தொகுதியில் களமிறங்கிய முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா 39,545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு 97,218 வாக்குகளும் […]
