சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை பெங்களூர் சிறையில் பெற்ற சசிகலா விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து குணமடைந்து தற்போது பெங்களூருவில் ஓய்வெடுத்து வருகிறார். அவர் விடுதலை செய்யப்பட்ட நாள் முதல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் அதிமுக நிர்வாகிகள் பலரும் சசிகலா விடுதலையைவால் போஸ்டர் ஒட்டி, கொண்டாடி வருகின்றனர். இவர்கள் மீது அதிமுக தலைமைக்கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த […]
