Categories
தேனி மாவட்ட செய்திகள்

இது வேகமாக பரவுது…. தலைமை வகித்த பொதுச் செயலாளர்…. தேனியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி….!!

தேனியில் கொரோனாவின் பரவலை தடுக்கும் பொருட்டு கலை நிகழ்ச்சிகளின் மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அதேபோல் தேனி மாவட்டத்திலும் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் காவல்துறையினரும், நாடார் சரஸ்வதி இன்ஜினியரிங் கல்லூரியும், தொழில்நுட்ப கல்லூரியும் சேர்ந்து கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தியது. இதனை மேலப்பேட்டையை சேர்ந்த இந்து நாடார்களின் பொதுச்செயலாளரான ராஜமோகன் தலைமை தங்கியுள்ளார். மேலும் இதில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. மூலவருக்கு சிறப்பு பூஜைகள்…. நெல்லையில் ஜெயந்தி திருவிழா….!!

தேனியில் சீரடி சாய்பாபா கோவிலில் ஜெயந்தி விழா நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சீரடி சாய்பாபா கோவிலானது அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் சாய்பாபாவை தினமும் தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இங்கு சாய்பாபாவிற்கான ஜெயந்தி விழாவில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் சாய்பாபாவிற்கு சிறப்பு பூஜைகள் ஆரத்தியுடன் தொடங்கப்பட்டது. மேலும் விக்னேஸ்வர ஹோமமும், பல்வேறு வகையான பூஜைகளும் நடைபெற்றுள்ளது. இவ்விழாவில் பக்தர்கள் அனைவரும் கொரோனாவின் பரவலை தடுக்கும் விதமாக முககவசமும், தனிமனித இடைவெளியும் கடைபிடித்துள்ளார்கள்.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உடலை மாற்றிக் கொடுத்த விவகாரம்…. முக்கிய தலைவர்கள் பங்கேற்பு…. தேனியில் பரபரப்பு….!!

தேனியிலிருக்கும் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக அனைத்திந்திய இளைஞர்கள் பெருமன்றத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டத்திலிருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சில நாளுக்கு முன்பாக பிணத்தை மாற்றி பிரேத பரிசோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தரப்பிலும், அரசு மருத்துவமனை தரப்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இச்சம்பவத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக அனைத்திந்திய இளைஞர்கள் பெருமன்றத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்தில் மாவட்டத்தின் செயலாளரான […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

2 வருஷமா இதோடு அவதிப்பட்டுருக்காரு…. கூலித் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

தேனியில் கூலித்தொழிலாளி விஷத்தினை குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியில் கூலித் தொழிலாளியான அருணாசலம் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் அருணாச்சலம் கடந்த 2 ஆண்டுகளாக வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்து மன அழுத்தத்தில் இருந்த அவர் வீட்டில் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு விஷத்தினை குடித்து அங்கேயே மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இப்படிலாம் தடை விதிக்காதிங்க…. போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் வாரசந்தை நடத்துவதற்கு அனுமதி தருமாறு வியாபாரிகள் பேரூராட்சியின் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டம் நடத்தியுள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளைய பேரூராட்சியில் வாரம்தோறும் சந்தை நடைபெறும். இதற்கிடையே அத்தொகுதியில் கொரோனாவின் பாதிப்பு 18 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பேரூராட்சி நிர்வாகத்திலிருந்து மறு அறிவிப்பு அறிவிக்கும் வரை வாரச்சந்தை நடத்துவதற்கு பொதுமக்களின் நலனை கருதி தடை விதித்தது. இதனை எதிர்த்து வாரச் சந்தைகளின் வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பேரூராட்சியின் செயல் அலுவலரான […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

செவிலியர் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்….!!

தேனியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கொடி ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் சுகப்பிரியா. இதற்கிடையே இவர் மதுரை மாவட்டத்திலிருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் திடீரென்று சுகப்பிரியா வீட்டினுள் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோயிலுக்கு போறவங்களுக்கு குறுக்க இப்படி வந்துட்ட…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

தேனியில் கன்று குட்டியின் மீது ஆட்டோ மோதியதால் 3 நபர்கள் படுகாயமடைந்தனர். தேனி மாவட்டம் போடியில் ராதிகா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராதிகா தன்னுடைய மகனான பேரின்பனுடனும், உறவினர்கள் 5 நபர்களுடனும் மலைக்கோவிலுக்கு ஆட்டோவில் சென்றுள்ளனர். அதன்பின் ஆட்டோ போடியிலுருக்கும் குரங்கணி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அங்கு வந்த கன்றுக்குட்டியை பார்க்காத ஆட்டோ டிரைவர் அதன்மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதினார். இதில் ஆட்டோ கவிழ்ந்ததால் அதிலிருந்த ராதிகா, அவருடைய மகன் மற்றும் டிரைவர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இத இந்த முறையில பழுக்க வைக்கிறாங்க…. உடல்நல பாதிப்பால் பொதுமக்கள் அவதி…. உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை….!!

தேனியில் செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வதால் பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. தேனியிலிருக்கும் போடி, பெரியகுளம், கூடலூர் உட்பட பல பகுதிகளில் சுமார் 30,000 த்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மாம்பழங்களை சாகுபடி செய்கின்றனர். இதனையடுத்து மாம்பழம் சீசனான ஏப்ரல் மாதம் வழக்கம்போல் தற்போதும் ஆரம்பித்திருக்கிறது. இதனால் மாம்பழம் 1 கிலோ 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையாக விற்பனையாகிறது. இந்த நிலையில் தற்போது விவசாயிகள் விற்பனை செய்யும் மாம்பழங்கள் சுவை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அவரோட நினைவாக இத கொடுத்திருக்காங்க…. முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு…. தேனியில் நடந்த நிகழ்ச்சி….!!

தேனியில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வினியோகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது தமிழ் திரையுலக நடிகரான விவேக் மாரடைப்பால் மரணமடைந்தார். தமிழகத்தில் இவரை தெரியாத நபர்களே இருக்க முடியாது. மேலும் இவர் திரையுலக நடிகர் மட்டுமின்றி சமுதாய அக்கறையின் விளைவாக பலவிதமான மரக்கன்றுகளையும் நட்டுள்ளார். இந்த நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வைத்து காவல்துறையினர்களும், நஞ்சை தன்னார்வ அமைப்பினர்களும் ஒன்றாக சேர்ந்து மறைந்த நடிகரான விவேக்கின் நினைவை பறைசாற்றும் விதமாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வினியோகம் செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு உத்தமபாளையத்தின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. தேனியில் அதிகரிக்கும் தொற்று….!!

தேனியில் ஒரே நாளன்று 81 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் அரசாங்கம் அதனை தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தொற்றின் பரவலை தடுக்கும் விதமாக சில கட்டுப்பாடுகளையும், பல விதிமுறைகளையும் கொண்டுவந்தது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் ஒரே நாளன்று 81 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,033 அதிகரித்துள்ளது. மேலும் இதிலிருந்து சிகிச்சை பெற்று 39 நபர்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குளிக்கப்போன சிறுவன் கிட்ட இப்படியா நடந்துகிடனும்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. காவல்துறையினர் அதிரடி….!!

தேனியில் சிறுவனிடமிருந்து தங்கத்தாலான தாயத்தை பறித்துச் சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் வருசநாட்டில் வீராச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர், தனது பேரனான அகிலேஷ் என்பவருடன் அவரது உறவினருடைய திருமண விழாவிற்கு சென்றுள்ளார்கள். அப்போது அகிலேஷ் அப்பகுதியிலிருக்கும் சில நண்பர்களுடன் சேர்ந்து முல்லைப்பெரியாற்றினுள் குளிக்க சென்றுள்ளான். இதனையடுத்து அங்கு வந்த 2 நபர்கள் அகிலேஷ் அணிந்திருந்த தங்கத்தாலான தாயத்தை பறித்து சென்றுள்ளார்கள். இச்சம்பவம் குறித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

3 நாட்களாகவே சிக்கல்தான்…. ரொம்ப தட்டுப்பாடா இருக்கு…. கட்சி செயலாளரின் கோரிக்கை….!!

தேனியிலிருக்கும் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசியின் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அந்தவகையில் தேனி மாவட்டத்திலும் கொரோனா தினமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாகவே கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் 45 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் தனியார் மருத்துவமனைக்கு தடுப்பூசிகளை வினியோகம் செய்வதும் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதற்கிடையே தேனி மாவட்டம் கேரளாவின் எல்லைப்பகுதியில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நல்லா இருந்ததுல இது விழுந்துட்டு…. பிரசித்தி பெற்ற கோவில்…. தேனியில் பொதுமக்கள் அதிர்ச்சி….!!

தேனி மாவட்டத்திலிருக்கும் பிரசித்தி பெற்ற கோவில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலிருக்கும் கம்பத்தில் அமைந்திருக்கக் கூடிய கம்பராயபெருமாள் கோவிலின் வளாகத்தில் தென்னை, சந்தனம் உட்பட சில மரங்கள் உள்ளது. இந்த நிலையில் கம்பம் பகுதியில் திடீரென்று இடி, மின்னலுடன் கூடிய மழைப் பொழிவு ஏற்பட்டது. இதனையடுத்து கோவிலின் வளாகத்திலிருந்த தென்னை மரத்தில் திடீரென்று மின்னல் தாக்கியது. இதனைத் தொடர்ந்து அதில் தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கோவிலின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதோட அளவை குறைச்சிட்டாங்க…. ரோந்தில் வனத்துறையினர்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் ரோந்து செல்லும் வனத்துறையினரின் வாகனங்களுக்கு டீசல் ஒதுக்கீட்டின் அளவு குறைக்கப்பட்ட சம்பவம் அவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் மேகமலையின் வன உயிரினங்கள் சரணாலயத்தில் புலி, யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி உட்பட சில விலங்குகள் உள்ளன. மேலும் இந்தப் பகுதியில் தீத்தடுப்பு, குற்றச் சம்பவங்கள் வனவிலங்குகளை கண்காணிக்க சில வனச்சரகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த வனச்சரகத்திற்குட்பட்ட இடங்களில் வனத்துறையினர்கள் ரோந்து செல்வதற்காக வாகனங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் டீசலின் அளவு தற்போது 70 லிட்டராக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அனுமதியில்லாமல் இப்படி செய்யிறவங்க மீது நடவடிக்கை எடுங்க…. காவல்துறையினருக்கு கோரிக்கை…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் இரட்டை மாட்டு வண்டிகளுக்கான பந்தய ஒத்திகையை புறவழிச்சாலையில் நடத்துவதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். தேனி மாவட்டத்தில் கம்பம் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த நிலையில் சாலை அமைக்கும் பணி ஓரளவில் முடிவடைந்து விட்டது. இருப்பினும் வாகனங்கள் செல்லாமலிருக்கிறது. இதற்கிடையே பொதுமக்கள் காலையும், மாலையும் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதனையடுத்து அந்த சாலையில் சில நபர்கள் பந்தயத்திற்காக ரெட்டை மாட்டு வண்டி ஒத்திகையில் ஈடுபடுகின்றனர். மேலும் மாட்டு வண்டியின் பின்னால் சில […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எங்கள தடுத்து நிறுத்திட்டாங்க…. கட்சியினர்கள் போராட்டம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் இந்து மக்கள் கட்சியினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருக்கும் அம்பேத்கர் சிலைக்கு அவரது பிறந்த நாளையொட்டி மாலை அணிவிப்பதற்காக சென்ற இந்து மக்களின் கட்சியினர்களை விடுதலை சிறுத்தை கட்சியினர்களும், திராவிட கழகத்தினரும் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனை முன்னிட்டு தேனி மாவட்டத்திலிருக்கும் கம்பத்தில் இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் கட்சியினர் சென்னையில் நடைபெற்ற செயலை கண்டித்து கோஷமிட்டனர். இதில் நகர தலைவரான சரவணன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்டத்தின் செயலாளரான காமேஸ்வரனும், […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடியிருப்பு பகுதியில இது இப்படி இருக்கு…. பொதுமக்கள் கோரிக்கை…. தேனி மின்வாரிய நிலையம்….!!

தேனியில் சேதமடைந்திருக்கும் மின்கம்பத்தால் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பெருமாள்புரம் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் கும்பக்கரை அருவிக்கு போகும் ரோட்டில் 3 மின்கம்பம் சேதம் அடைந்துள்ளது. அந்த மின்கம்பங்களில் உயர் மின்னழுத்தம் கொண்ட கம்பிகள் செல்கிறது. இந்த நிலையில் அப்பகுதியில் குடியிருப்புகள் மற்றும் ஆட்டோ நிறுத்தங்கள் உள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டமும் அதிகளவில் இருக்கிறது. இதனால் மின்கம்பங்கள் திடீரென்று அறுந்து விழுந்தால் மோசமான விபத்து ஏற்படும். எனவே சேதமடைந்திருக்கும் மின் கம்பத்தை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரே நாள்ல 92 நபர்களுக்கு தொற்று உறுதி…. கொரோனா பரவல்…. தேனி மாவட்டம்….!!

தேனியில் ஒரே நாளன்று 92 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. மேலும் இந்த தொற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பொதுமக்கள் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப் பிடிக்கவும் அரசாங்கம் வலியுறுத்தியது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் ஒரே நாளன்று 92 நபர்களுக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதோட இது கலந்ததுனால துர்நாற்றம் வீசுது…. பொதுமக்கள் கோரிக்கை…. தேனி மாவட்டம்….!!

தேனியில் பெய்த கனமழையால் சாலையில் மழையின் நீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை கால சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அதேபோல் தேனி மாவட்டத்திலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கிடையே கூடலூர் மற்றும் அதனுடைய சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பொழிவு ஏற்பட்டது. இதனால் சாலைகளில் மழையின் நீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. மேலும் இந்த மழைப் பொழிவால் கூடலூரிலிருக்கும் மெயின் பஜாரில் மழை நீருடன் சேர்ந்து கழிவு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வேகமெடுத்து வரும் 2-வது அலை… தீவிரம் காட்டும் அதிகாரிகள்… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு..!!

கொரோனா தடுப்பு குறித்து கம்பத்தில் பொதுமக்களுக்கு முககவசம் கொடுத்து போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கொரோனா 2-வது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து காவல்துறையினர் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கம்பம் போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகில் நேற்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் சொன்னா நம்பலாமா..? 1 1/4 கோடி ரூபாய் மோசடி… ஆசிரியர் பரபரப்பு புகார்..!!

தேனி மாவட்டத்தில் ஆசிரியரின் மனைவிக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த ஆசிரியர் பயிற்றுனரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள பழனிசெட்டிபட்டி சஞ்சய்காந்தி தெருவில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் இடைநிலை ஆசிரியராக பணியாற்றிய அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். கோடாங்கிபட்டியில் வசித்து வரும் சுந்தர் என்பவரும், கருப்பசாமியும் நண்பர்கள். சுந்தர் ஆசிரியர் பயிற்றுனராக வட்டார வளமையத்தில் வேலை பார்க்கிறார். இவர்கள் நண்பர்கள் என்பதால் அதன் அடிப்படையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தடுப்பூசி தட்டுப்பாடு எதிரொலி… ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்… அதிகாரி நம்பிக்கை..!!

கொரோனா தடுப்பூசி தேனி மாவட்டத்தில் இருப்பு இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தற்போது கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கின்றனர். தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. தேனி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் சில […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இவரு இந்த நிலைமையில இங்க எப்படி வந்திருப்பாரு…. குளிக்க சென்றவர்கள் அதிர்ச்சி…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் நதிக்கரையோரத்தில் வாலிபர் பிணமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரிலிருக்கும் சுரபி நதிகரையின் ஓரத்தில் சுமார் 35 வயது மதிப்புடைய வாலிபரின் பிணம் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரிக்கையில் அவர் அய்யம்பட்டியில் வசித்துவந்த சுருளி என்பது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கு”, எல்லாரும் இத வாங்க ஆரம்பிச்சுட்டாங்க…. விற்பனையாளர்கள் மகிழ்ச்சி…. தேனி மாவட்டம்….!!

தேனியில் வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் நுங்கினை அதிகமாக விரும்பி வாங்குகின்றனர். தமிழகத்தில் தற்போது கோடை கால சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் தேனியில் கடந்த சில மாதங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வெளியே செல்வதற்கு கூட தயங்குகிறார்கள். இதனையடுத்து அவர்கள் வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் பொருட்களான நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றை விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். மேலும் மோர், இளநீர் முதலானவற்றையும் பருகி வருகின்றனர்ம் இதற்கிடையே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சோலாரின் பயன்பாடுகள்…. அரசு தோட்டக்கலை கல்லூரி…. தேனி மாவட்டம்….!!

தேனியில் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் சார்பாக விவசாய கண்காட்சி நடைபெற்றது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அரசு தோட்டக்கலை கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவிகள் கிராமத்தில் தங்கும் திட்டம் அடிப்படையில் கம்பத்திலிருக்கும் உழவர் சந்தையில் விவசாயத்திற்கான கண்காட்சி மற்றும் கலந்துரையாடலுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் வைத்து காளான் உற்பத்தி, சோலார் பயன்பாடு மற்றும் கம்பத்தின் பள்ளத்தாக்கில் சாகுபடி செய்யப்படும் காய், கனிகளுக்கு நீர் மேலாண்மை குறித்தும் விளக்கினர். இந்த நிகழ்ச்சியில் கம்பம் தோட்டக்கலைத் துறையின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“கஷ்டப்பட்டு வளர்த்தத”, இப்படியா நாசமாக்கனும்…. கிராம நிர்வாக அலுவலர்கள் ஆய்வு…. தேனி மாவட்டம்….!!

தேனியில் சூறைக் காற்று வீசியதால் வாழை மரங்கள் சாய்ந்து நாசமாகியது. தேனி மாவட்டத்திலிருக்கும் வெட்டுக்காடு, ஆங்கூர் பாளையம், கூடலூர் உட்பட சில இடங்களில் விவசாயிகள் சொட்டுநீர் பாசனத்தின் மூலமாக ஒட்டுரக திசு வாழையை பயிர் செய்து வருகின்றனர். இதிலும் குறிப்பாக இந்த இடங்களில் நேந்தரம், பூவன், செவ்வாழை போன்றவைகளை அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது வாழை மரங்கள் அனைத்தும் நன்றாக வளர்ந்து, தார்கள் நன்கு முற்றி அறுவடை செய்ய இருந்தது. இந்த நிலையில் கூடலூர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதோட விலை கூடிடுச்சு…. விவசாயிகள் மகிழ்ச்சி…. தேனி மாவட்டம்….!!

தேனியில் கருப்பு திராட்சையின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் ஆனந்தம் அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தில் வாழை, நெல்லிற்கு அடுத்தபடியாக திராட்சையை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதனையடுத்து தேனியில் முக்கியமாக சுருளிப்பட்டி, உத்தமபாளையம், நாராயண தேவன் பட்டி உட்பட சில கிராமங்களில் 10,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பகுதிகளில் திராட்சையை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதனை சாகுபடி செய்து விவசாயிகள் திருச்சி கோவை உட்பட சில பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்புக்கின்றனர். இதற்கிடையே கடந்த சில மாதத்திற்கு முன்பாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதோட விலைய குறைங்க…. விவசாயிகள் பூச்சிமருந்து பாட்டிலுடன் போராட்டம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் கலெக்டர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் அமைந்திருக்கும் கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உரத்தின் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், அதனை குறைக்கும் படியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளரான காசிவிஸ்வநாதன் அவர்கள் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இதில் பல நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகள் பூச்சிக்கொல்லி பாட்டில்களை தோரணத்தில் கட்டி போராட்டத்தில் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் விவசாயிகள், உரத்தின் விலை உயர்வுக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இது வீட்டுக்குள்ள வந்தா எப்படி இருக்க முடியும்…. பொதுமக்கள் போராட்டம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் பொதுமக்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் போடி நகராட்சியிலிருக்கும் 16 வது வார்டில் மழைப்பொழிவின் காரணமாக அப்பகுதியிலிருக்கும் கழிவுநீர் வீட்டிற்குள் புகுந்து. இதனால் பொதுமக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டனர். இதற்கிடையே அந்தப் பகுதியிலிருக்கும் பொதுமக்கள் அனைவரும் கழிவுநீர் செல்லும் கால்வாய் பகுதியை சுத்தப்படுத்த வேண்டுமென்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ரொம்ப நாளைக்கு அப்புறமா இது வந்திருக்கு…. வனத்துறையினர் அறிக்கை…. தேனி மாவட்டம்….!!

தேனியிலிருக்கும் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்தனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கும்பகரை அருவி உள்ளது. இந்த அருவியில் வரும் நீரின் வரத்தைப் பொருத்து சுற்றுலா பயணிகளும், அப்பகுதியிலிருக்கும் பொது மக்களும் அதில் குளிப்பார்கள். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழைப்பொழிவு இல்லை. இதனால் அருவிகளில் நீர்வரத்து குறைவாக தான் காணப்பட்டது. இந்த நிலையில் தேனியில் தற்போது பெய்த கனமழையின் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடந்த 15 நாளாக வரல இதுக்கு என்ன செய்வோம்…? பெண்கள் போராட்டம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்திலிருக்கும் லோயர்கேம்பிலிருந்து கூடலூர் நகராட்சிக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் அடிப்படையில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே கூடலூர் நகராட்சிக்கு வரும் நீரின் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அப்பகுதியிலிருக்கும் பல்வேறு இடங்களுக்கு கடந்த 15 தினங்களாக தண்ணீர் வினியோகம் செய்யாமல் இருக்கிறது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் குடி தண்ணீருக்கு மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் கூடலூரின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதுல இருந்து பாதுகாக்க கட்டாயம் இதெல்லாம் செய்யிங்க…. முக்கிய அதிகாரி ஆய்வு…. தேனி மாவட்டம்….!!

திண்டுக்கல் காவல்துறை அதிகாரி போடி காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் சரக டி.ஐ.ஜியான முத்துசாமி தேனி மாவட்டம் போடியிலிருக்கும் காவல் நிலையத்தை ஆய்வு செய்தார். அப்போது அவர் காவல்துறையினரிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளார். அதாவது காவல்துறையினர் அனைவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ள முகக் கவசம், கையுறை, சானிடைசர் போன்றவைகளை கண்டிப்பாக பயன்படுத்த அறிவுரை கூறினார். மேலும் அவர் கொரோனா பரவலில்லிருந்து தங்களது குடும்பத்தினரையும், தன்னையும், பொதுமக்களையும் காவல்துறையினர் பாதுகாக்க […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வெளிய தலகாட்ட முடியாம இருந்துச்சு…. பொதுமக்கள் மகிழ்ச்சி…. தேனி மாவட்டம்….!!

தேனியில் பெய்த பலத்த மழையால் மின் கம்பம் சாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியதிலிருந்தே அனைத்துப் பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் 100°க்கும் மேலாகவே இருந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் உட்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை செய்தது. இந்த மழைப் பொழிவில் குளிர்ச்சியான சூழ்நிலை உருவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சில வருஷமாவே இவருக்கு இப்படி இருந்திருக்கு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் பூதிபுரத்தில் கூலித் தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் வேலைக்கு ஏதும் போகாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதற்கிடையே இவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் கடந்த சில வருடங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து இவர் கடந்த 7 தேதியன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு விஷத்தினை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சும்மா போயிட்டு இருந்தவருக்கு இப்படியா நடக்கணும்…. பள்ளி மாணவருக்கு நடந்த சோகம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் பேருந்து மோதி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தில் ஆத்தியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது மோட்டார் சைக்கிளில் கடமலைக்குண்டிலிருந்து தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இதற்கிடையே அவர் கரடிப்பட்டி அருகே வந்து கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து நிலைதடுமாறி திடீரென்று இவர் மீது மோதி சாலையோரம் சென்று கொண்டிருந்த பள்ளி பயிலும் செந்தில்குமார் என்பவர் மீதும் மோதியது. இதில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“சூரிய ஒளி பட்டும்”, இது கீழ விழல…. தமிழ்நாடு அறிவியல் இயக்கம்…. தேனி மாவட்டம்….!!

தேனியில் சூரியன் நேர் உச்சியை கடக்கும்போது பொருளின் நிழல் கீழே விழாத அதிசய நிகழ்வு காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த நவீன உலகம் பல மர்மங்களையும், ஆச்சரியங்களையும் உள்ளடக்கியதாக திகழ்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் அமைந்திருக்கும் ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ப சூரியன் மேல் உச்சியை கடக்கும் போது அதனுடைய ஒளிக்கதிர்கள் படும் பொருள்களின் நிழல்கள் தரையில் விழாத நாட்களும் உண்டு என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளரான சுந்தர் தெரிவித்துள்ளார். இதன்படி தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதுக்காக எல்லாம் சிறப்பாக செஞ்சிருக்காங்க…. பிரசித்தி பெற்ற கோவில்கள்…. தேனி மாவட்டம்….!!

தேனியிலுள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை பிறந்துள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் அமைந்திருக்கும் மூலவருக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. இதனை பக்தர்கள் கண்டுகளித்தனர். இந்நிலையில் தேனி மாவட்டத்திலுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும், வெற்றி விநாயகர் கோவிலிலும், கணேச கந்தபெருமாள் கோவில்கள் உட்பட இன்னும் சில கோவில்களில் கொரோனா கட்டுப்பாட்டுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இக்கோவிலுக்கு வரும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்ல இத ரத்து செஞ்சிட்டாங்க…. இந்து சமய அறநிலைத்துறை அறிவிப்பு…. தேனி மாவட்டம்….!!

தேனியில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற கோவிலில் நடைபெறவிருந்த சித்திரை திருவிழாவை ரத்து செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டியில் பிரசித்தி பெற்றதாக விளங்கக்கூடிய கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழாவை விழா கமிட்டி குழு வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். மேலும் இத்திருவிழாவிற்கு தேனியிலிருந்து மட்டும் ஆட்கள் வராமல் வெளி மாவட்டத்திலிருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள். இதில் சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் நடைபெறவிருந்தது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இவங்க தியாகத்தை போற்றும் விதமாக நிகழ்ச்சி…. முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு…. தேனி மாவட்டம்….!!

தேனியில் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் போது இறந்த தீயணைப்பு படைவீரர்களின் தியாகத்தை போற்றும் விதமாகவும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டத்திலிருக்கும் 8 தீயணைப்பு நிலையத்திலும் இந்த தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து தேனியிலிருக்கும் தீயணைப்பு நிலையத்திலும் நீத்தார் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு துறையின் அலுவலரான கல்யாணகுமார் மற்றும் சில முக்கிய அதிகாரிகளும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எல்லாரும் கரெக்டா இருந்திருக்காங்க…. இனிப்பு வழங்கிய அதிகாரி…. தேனியில் வாகனத் தணிக்கை….!!

தேனியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக கடைபிடித்த தொழிலாளர்களுக்கு காவல்துறையினர் இனிப்பு வழங்கியுள்ளார்கள். தேனி மாவட்டத்திலிருக்கும் ஏலக்காய் தோட்டத்திற்கு தொழிலாளர்கள் ஜீப்பில் சென்று வருவார்கள். இந்நிலையில் கம்பம் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டரான சிலை மணி தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியிலிருக்கும் சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஜிப்பில் வந்த தொழிலாளர்கள் அனைவரும் முறையாக கொரோனா தடுப்பு நடவடிக்கை கடைபிடிக்கும் விதமாக முக கவசம் அணிந்து வந்துள்ளனர். இதனை பாராட்டும் விதமாக காவல்துறையினர் அவர்களுக்கு இனிப்பு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

துணிய துவச்சிட்டு இருந்த பொண்ணு கிட்ட ஏன்டா இப்படி செஞ்சிங்க…. காவல்துறையினர் அதிரடி…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் வாலிபர் பெண்ணிடம் தகராறு செய்ததால் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது அண்ணனுடைய மகளான சுதா என்பவர் அவரது வீட்டின் வாசல் முன்பு அமர்ந்து துணியை துவைத்து கொண்டிருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த யோகேஷ், சூரியபிரகாஷ் ,ஜெகதீஷ் ஆகிய 3 நபர்களும் சுதாவிடம் வந்து முகவரி கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் கண்ட அவரது பெரியப்பா மற்றும் அதே பகுதியை சேர்ந்த 2 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

24 வயசு பையனுக்கு 13 வயசு சிறுமி கூடயா…. பெற்றோர் உட்பட 6 பேர் மீது புகார்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் குழந்தை திருமணம் நடந்த சிறுமியை மீட்டு அரசு அதிகாரிகள் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் 13 வயது நிரம்பிய சிறுமிக்கும் 24 வயதான வாலிபருக்கும் குழந்தை திருமணம் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு அமைப்பினருக்கும், சமூகநல துறையினருக்கும் தனிநபர் எவரோ புகார் கொடுத்துள்ளார். அப்புகாரை ஏற்ற அரசு அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் 13 வயதான சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது உறுதியானது. இதனால் அதிகாரிகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“செஞ்சதே தப்பு”, இதுல அவரு முன்னாடியே போனா விடுவாரா…? போலீஸ் விசாரணை…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் தனது மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை உரிமையாளர் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். தேனி மாவட்டம் போடியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளை நிறுவனத்திற்கு வெளியே நிறுத்தி வைத்துள்ளார். இதனை மர்ம நபர் திருடி சென்றதால் அவர் போடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனிடையே மர்ம நபர் அவரது மோட்டார் சைக்கிளை வெற்றிவேலின் கண் முன்னே ஓட்டி சென்றுள்ளார். இதனைக் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“15 வயசு தான் ஆகுது”, ஏன் இப்படி செஞ்சிங்க…. போலீஸ் விசாரணை…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் குழந்தை திருமணம் நடந்த சிறுமியை அரசு அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் 15 வயதான சிறுமிக்கும், 32 வயதுடைய வாலிபர் ஒருவருக்கும் குழந்தைத் திருமணம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து தனிநபர் எவரோ குழந்தை நல பாதுகாப்பு அமைப்பிற்கும், சமூக நலத்துறையினர்களுக்கும் ரகசிய தகவல் கொடுத்தனர. இத்தகவலின் அடிப்படையில் கிராமத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் குழந்தை திருமணம் நடைபெற்றது உண்மை என கண்டறியப்பட்டது இதனையடுத்து காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

2,29,47,000 ரூபாய இன்னும் தரல…. ஆண்டிபட்டி ஒன்றிய அலுவலகம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் நிலுவையிலிருக்கும் நிதியை தரக்கோரி ஒப்பந்ததாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மகாத்மா காந்தியின் தேசிய ஊரக பணி உறுதியளிப்பு திட்டம் கீழ் தடுப்பணை, கழிப்பறை போன்ற பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்ததாரர்கள் மூலப்பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் ஆண்டிப்பட்டி தொகுதியில் மட்டுமே ஒப்பந்தக்காரர்களுக்கு 2,29,4700 ரூபாயை இன்றளவும் மூலப்பொருட்கள் வழங்கியதற்காக அரசு வழங்கவில்லை. இதனை கண்டித்து அவர்கள் பலமுறை அரசிற்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவர்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“21 தொகுதிக்கும் 2 வாரமா வரல”, எல்லாரும் அதுக்கு என்ன செய்வோம்…. காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூரில் மொத்தமாக 21 வார்டு பகுதிகள் அமைந்துள்ளது. இதிலிருக்கும் மக்களுக்கு லோயர்கேம்பிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இப்பகுதிக்கு வரும் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனால் கூடலூரிலிருக்கும் பொதுமக்களுக்கு கடந்த 2 வாரங்களாகவே தண்ணீர் வினியோகம் சரிவர வழங்கப்படாமல் இருந்திருக்கிறது. இதனால் அப்பகுதியிலிருக்கும் மக்கள் கம்பம்-கூடலூர் ரோட்டில் குடிதண்ணீர் வேண்டி போராட்டத்தின் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொடுத்தத திருப்பி கேட்டதுக்கு இப்படி பண்ணிட்டாங்க…. காவல்துறையினர் அதிரடி…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் கடனை திருப்பி கேட்டதால், இரும்பு கம்பியால் 3 பேர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் செஞ்சியில் கௌசல்யா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரிடம் கடந்த 3 ஆண்டுக்கு முன்பாக தனது உறவினரான பரத்பாண்டி என்பவர் தொழில் தொடங்குவதற்காக கடனாக பணம் கேட்டுள்ளார். இதனால் கௌசல்யா அவரது உறவினரிடமிருந்து 27,00,000 ரூபாயை வாங்கி பரத் பாண்டிக்கு கடனாக கொடுத்துள்ளார். இதற்கிடையே கௌசல்யா தனது பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார். ஆனால் அவர் திருப்பிக் […]

Categories
கோயம்புத்தூர் திண்டுக்கல் தேனி நீலகிரி பல்சுவை மாநில செய்திகள் வானிலை

4நாட்களுக்கு….. 4மாவட்டம்….. இடியோடு கூடிய மழை…… மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ….!!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல சுழற்சியால் அடுத்த  நான்கு நாட்கள் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி  கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி  நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்,  தென்  தமிழக மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குளிக்கப் போனவருக்கு இப்படியா நடக்கணும்…. வாலிபருக்கு நேர்ந்த சோகம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் சுற்றுலாவிற்கு வந்த வாலிபர் அங்கிருக்கும் அணையில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் மருந்து விற்பனை செய்யும் மதன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தனது 3 நண்பர்களுடன் தேனியிலிருக்கும் மேகமலைக்கு சென்றார். அப்போது அவர்கள் அப்பகுதியிலிருக்கும் சுற்றுலா தலங்களையும், அணைப்பகுதியின் நீரையும் கண்டு ரசித்தனர். அதன்பின் மதன் அங்கிருக்கும் அணையில் குளிக்க சென்றுள்ளார். இதனையடுத்து அவர் அணையில் குளிக்கும் ஆர்வத்திலிருந்ததால் ஆழமான பகுதிக்கு சென்றதை மதன் கவனிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“திடீர்னு இப்படி வந்தா”, வெளிய வர முடியுமா…? அலறிய மாணவர்கள்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் முல்லைப் பெரியாற்றில் குளிக்க சென்று வெளியே வர முடியாமல் தத்தளித்த 3 மாணவர்களை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். தேனி மாவட்டம் கம்பத்தில் சாருகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியிலிருக்கும் ஸ்கூலில் 10 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கம்பத்திலிருக்கும் முல்லைப் பெரியாற்றின் தடுப்பணையில் குளிப்பதற்காக சென்றுள்ளார்கள். அங்கு மாணவர்கள் 3 பேரும் சந்தோஷமாக குளித்துக் கொண்டிருக்கும் போது, ஆற்றில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. […]

Categories

Tech |