தேனி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ அதிகாரி டெல்லியில் நடந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் சின்னவாய்க்கால் பகுதியில் பிரபாகரன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், 2மகள்களும் உள்ளனர். இந்நிலையில் பிரபாகரன் டெல்லியில் ராணுவ படை பிரிவில் ஹவில்தாராக பணியாற்றி வந்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் வேலையை முடித்து விட்டு நள்ளிரவில் இருசக்கர வாகனம் மூலம் வீடு திரும்பியுள்ளார். அப்போது டெல்லி டெல்லி கண்ட் பேஸ் அருகில் சென்று […]
