Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிரடி வாகன சோதனை… வசமாக சிக்கிய 2 பேர்… தடை செய்யப்பட்ட சீட்டுகள் பறிமுதல்…!!

போலீசார் நடத்திய வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் வைத்திருந்த 2 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அக்ரஹாரம் பகுதியில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சின்னமனூரை சேர்ந்த நாகராஜ், கரட்டுபட்டியை சேர்ந்த பாரதி ஆகிய இருவரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட 50.000 ரூபாய் மதிப்புள்ள 1,350 லாட்டரி சீட்டுகள் இருந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் நின்று கொண்டிருந்த லாரி… திடீரென தீப்பிடித்தால் பரபரப்பு… போலிஸ் விசாரணை…!!

தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மினி லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் அடுத்துள்ள தே.ரெங்கநாதபுரத்தில் நித்யானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற வேளாண்மை உதவி அலுவலரான இவர் தனக்கு சொந்தமாக மினி லாரி ஒன்றை தோட்டத்தில் நிறுத்தி வைத்திருந்துள்ளார். இந்நிலையில் அந்த மினி லாரி திடீரென நேற்று காலை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் லாரி எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அவதிப்பட்டு வந்த பொதுமக்கள்… அனுமதியளித்த அதிகாரிகள்… சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்…!!

2 ஆண்டுகளுக்கு முன் பாதியில் கைவிடப்பட்ட தார்சாலை அமைக்கும் பணிகளை தற்போது அதிகாரிகள் தீவிரபடுத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள முருக்கோடை கிராமத்தில் இருந்து காமராஜபுரம் வரை செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்ட நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் சாலை அமைக்கும் பணிக்கு வருசநாடு வனத்துறையினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மொபட்டில் சென்ற தொழிலாளி… வழியில் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மொபட்டில் சென்று கொண்டிருந்த தொழிலாளி மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்துள்ள கெங்குவார்பட்டியில் உள்ள பகவதி நகரில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு முத்துசாமி தேவதானப்பட்டியில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக மொபட்டில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பெரியகுளம்-வத்தலகுண்டு சாத்தாகோவில்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது முத்துசாமிக்கு பின்னால் வந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவாரம் சப் இன்ஸ்பெக்டர் பத்மநாதன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்தவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியை சேர்ந்த பிரதீப் குமார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் நடத்திய சோதனையில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பிறந்த குழந்தை… மருத்துவர்கள் அளித்த புகார்… இளைஞன் போக்சோவில் கைது…!!

15 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்மாக்கியை இளைஞனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள ராயப்பன்பட்டியில் ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்துகொண்டு தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி கர்பமடைந்த நிலையில் பிரசவத்திற்காக தேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிறுமிக்கு நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனைதொடர்ந்து சிறுமியின் வயதை உறுதி படுத்திகொண்ட மருத்துவர்கள் உத்தமபாளையம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆம்னி பேருந்து-மினி லாரி… கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்த விபரீதம்… தேனியில் கோர விபத்து…!!

ஆம்னி பேருந்து-மினிலாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்துள்ள அனுமந்தன்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் மனோஜ்கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் ஆம்னி பேருந்து டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று மனோஜ் சென்னையில் இருந்து கம்பம் நோக்கி ஆம்னி பேருந்தை ஓட்டி வந்துள்ளார். இதனையடுத்து வீரபாண்டி அருகே உள்ள உப்பார்பாடி விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே கம்பத்தில் இருந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சீரான குடிநீர் வழங்கவேண்டும்… ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜாகவினர்… கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக நிர்வாகிகள் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பாஜக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் உத்தமபாளையம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. எனவே சீரான குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர. மேலும் தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காரணமின்றி வெட்டப்பட்ட மரங்கள்… 100 மரகன்றுகளை நடவேண்டும்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

தகுந்த காரணமின்றி 5 மரங்களை வெட்டியதற்காக 100 மரகன்றுகளை நட வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சியில் உள்ள விளையாட்டு மைதானம் அருகே  2 வாகை மரங்கள், அரசமரம், நாவல் மரம், வேப்ப மரம் என ஐந்து மரங்கள் இருந்துள்ளது. இதனை தடுந்த காரணமின்றி மின்வாரிய ஊழியர்கள் வெட்டியதாக அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கடந்த 15ஆம் தேதி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் மாவட்ட நிரந்தர […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்… அபராதம் விதித்த அதிகாரிகள்… ஆட்சியர் திடீர் ஆய்வு…!!

தேனியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமிற்கு ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் வீரபாண்டி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தடுப்பூசி முகாமிற்கு சென்று திடீர் ஆய்வு நடத்தியுள்ளார். இதனையடுத்து அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அல்லி நகரத்திற்கு சென்ற […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கணவருடன் சேர்த்து வைக்குமாறு… கர்பிணி பெண் செய்த காரியம்… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கணவருடன் சேர்த்து வைக்ககோரி கர்பிணி பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள மேலக்கூடலூர் பகுதியில் உள்ள கருணாநிதி காலனியில் முருகேஸ்வரி என்ற பெண் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான இவர் நேற்று மண்ணெண்ணையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நுழைவு வாயில் நின்று திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக அவரை தடுத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பிரபல நிறுவனங்களின் பெயர்களில்… உற்பத்தி செய்யப்படும் போலிகள்… போலீசார் நடவடிக்கை…!!

பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியான பீடிகளை பதுக்கி வைத்திருந்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பிரபல பீடி நிறுவனங்களின் பெயரை வைத்து போலி பீடிகள் தயாரித்து வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் கம்பம் பகுதியில் தேனி ஹவுஸ் ரோட்டில் உள்ள பிரபல பீடி நிறுவனத்தின் மேலாளர் அற்புதனந்தா சோதனையில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து கே.வி.ஆர் தெருவில் வசித்து வரும் நாகூர்கனி என்பவர் வீட்டில் சட்ட விரோதமாக போலியான பீடிகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற குடும்பத்தினர்… மர்ம நபர்களின் கைவரிசை… போலீசார் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் வீரபாண்டி அடுத்துள்ள முத்துதேவன்பட்டியில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது குடும்பத்தினருடன் பாலற்பட்டியில் உள்ள அவர்களது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து உறவினர் வீட்டிற்கு சென்றவர்கள் திரும்பி வீட்டிற்கு சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்… படுகாயமடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் நடவடிக்கை…!!

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள சங்கராபுரம் கிழக்கு தெருவில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு சக நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக கூச்சலிட்டுகொண்டே சென்றுள்ளனர். இதனை அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன், கருணாகரன், அஜித், பாண்டி ஆகிய 4 இளைஞர்களும் விக்னேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்களை சாதி பெயரை கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சென்ற […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் விற்பனை செய்ய கூடாது… பெண் உட்பட 3 பேர் கைது… போலீஸ் நடவடிக்கை…!!

வெவ்வேறு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட 3 பேரை கைது செய்த காவல்துறையினர் 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள ஏகலூத்து சாலையில் கம்பம் தெற்கு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே சென்றுகொண்டிருந்த போது ஒரு பெண் சந்தேகப்படும்படி பையுடன் நின்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் விசாரித்ததில் அந்த பெண் அதே பகுதியை சேர்ந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மோதிக்கொண்ட ஜீப்கள்… பெண்கள் உட்பட 4 பேர் படுகாயம்… தேனியில் கோர விபத்து…!!

2 ஜீப்கள் நேருக்கு நேர் மோதியதில் ஜீப் டிரைவர் உட்பட 4 பேருக்கு பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரள மாநிலம் சூரியநெல்லி பகுதியில் தம்பிதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காய்கறிகளை ஏற்றி செல்ல தேனி மாவட்டம் போடிக்கு காய்கறிகளை ஏற்றி செல்வதற்கு சென்றுள்ளார். இதனையடுத்து காய்கறிகளை ஏற்றி கொண்டு மீண்டும் கேரளாவிற்கு திரும்பியுள்ளார். அப்போது புளியூத்து மேல்மலை சாலையில் சென்றுகொண்டிருந்த போது எதிரே கேரளாவில் இருந்து தோட்ட தொழிலாளர்களை ஏற்றி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வேலையை முடித்து சென்ற கடைக்காரர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

மளிகை கடை உரிமையாளர் வீட்டில் நுழைந்த 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள் அதை வனபகுதியில் விட்டுள்ளனர். தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள ஒருகால் பாதை தெருவில் வீரராம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் கடையில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றபோது அங்கு சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்த வீரராம்குமார் அதிர்ச்சியடைந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய வாகனம்… தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தொழிலாளி நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி அடுத்துள்ள அணைபட்டியில் முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முரளி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் தனது தம்பியை பார்பதற்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து மீண்டும் வீட்டிற்கு திரும்பிய முரளி ராயப்பன்பட்டி வழியாக சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி… மருத்துவமனையை முற்றுகையிட்ட கட்சியினர்… 24 பேர் கைது…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட பார்வார்டு பிளாக் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியினர் கம்பம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் கம்பம் அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அவசர சிகிச்சை பிரிவு, சி.டி.ஸ்கேன் வசதி போன்றவை ஏற்படுத்த வேண்டும், மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இதற்கு நகரத்தலைவர் அறிவழகன் தலைமை தங்கியுள்ளார். இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இளைஞரை தாக்கிய நபர்கள்… மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு… 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது…!!

இளைஞரை கொலை முயற்சி செய்த 4 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள மேலகன்னிச்சேரியில் அழகுராஜா என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த மணிகண்டன், முனியசாமி, வழிவிட்டான், நாகேந்திரன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக அழகுராஜாவை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மணிகண்டன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து செய்துள்ளனர். மேலும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமியின் விருப்பத்திற்கு மாறாக… பெற்றோர் செய்த ஏற்பாடுகள்… சமூக நலக்குழுவினர் அதிரடி

சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளை குழந்தைகள் பாதுகாப்புதுறை மற்றும் சமூக நலக்குழு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியில் 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க சிறுமியின் பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மாவட்ட […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற தொழிலாளி… கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர்… மடக்கி பிடித்த பொதுமக்கள்…!!

கோவிலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள கைலாசபட்டியில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவர் வடுகபட்டியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றுவிட்டு கோவில் அருகே நின்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த தென்கரையை சேர்ந்த முத்தையா என்ற இளைஞர் திடீரென பாலமுருகனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறிக்க முயன்றுள்ளார். இதனால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விவசாயம் செய்ய தடை…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு… மலைகிராம மக்களின் கோரிக்கை…!!

வருசநாடு வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களில் விவசாயம் செய்யக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. தேனி மாவட்டம் கடமலை-மயிலை பகுதியிலுள்ள ஏராளமான வனப்பகுதிகளை  வருசநாடு, மேகமலை, கண்டமனூர் என 3 வனசரகங்களாக பிரித்து வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள மலைகிராம மக்கள் வனப்பகுதியில் எலுமிச்சை, பீன்ஸ்  போன்றவற்றை பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் வருஷநாடு வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆக்கிரமிப்பு நிலங்களில் விவசாயம் செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை… 2 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கு… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ய முயன்ற சைக்கிள் கடைக்காரருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்பளித்துள்ளார். தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள எரசக்கநாயக்கனூர் பகுதியில் சின்னச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு சின்னச்சாமி அதே பகுதியில் வசிக்கும் 58 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதற்கு அந்த பெண் மறுத்ததால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மூதாட்டியிடம் பேசிய பெண்… 1,49,000 ரூபாய் மோசடி… சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை…!!

ஆயுள் காப்பிட்டு தொகை பெற்று தருவதாக கூறி மூதாட்டியிடம் செல்போனில் பேசி  வங்கி கணக்கில் உள்ள பணத்தை ஏமாற்றிய மர்ம பெண் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள போடிமெட்டு சாலையில் ரஞ்சிதம் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது கணவர் கந்தசாமி கடந்த சில வருடத்திற்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் ரஞ்சிதம் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத பெண் ஒருவர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி மண் அள்ளிய… தனியார் மண் குவாரி… முற்றுகையிட்டதால் பரபரப்பு…!!

அனுமதி பெறாத இடங்களில் மணல் அள்ளிய தனியார் மண் குவாரியை டிப்பர் லாரி சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் உள்ள புலிக்குத்தி மலை அடிவார பகுதியில் தனியார் மண் குவாரி ஓன்று செயல்பட்டு வருகின்றது. இது தேனி மாவட்ட கனிம வளத்துறையிடம் அனுமதி பெற்றதாகும். இந்நிலையில் இந்த குவாரியில் அனுமதி பெற்ற இடத்திற்கும் மேலாக முறைகேடாக மண் அள்ளப்படுவதாகதகவல் கிடைத்துள்ளது. இதனை கண்டித்து டிப்பர் லாரி சங்கத்தினர் அந்த மண் குவாரியை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்… அரசு ஊழியர் சங்கத்தினர்… 8 இடங்களில் ஆர்ப்பாட்டம்…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தையே கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து தேனி பெருந்திட்ட வளாகத்தில் நடந்த ஆர்பாட்டத்திற்கு வட்டக்கிளை தலைவர் மாரிச்சாமி தலைமை தாங்கியுள்ளார். இதனைதொடர்ந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கஞ்சா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்… மறுவாழ்வு அளிக்கப்படும்… காவல்துறையினர் உறுதி…!!

கம்பத்தில் நடைபெற்ற கஞ்சா விற்பனை தடுப்பதற்க்கான சிறப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கஞ்சா விற்பனை செய்யமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தில் கஞ்சா விற்பனை தடுப்பதற்க்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கஞ்சா வழக்கில் தொடர்புடையவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் கம்பம் வடக்கு காவல்நிலையத்தில் அதிகளவில் கஞ்சா வழக்குகள் பதிவு செய்யபடுகின்றது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே கஞ்சா விற்பனை செய்பவர்கள் அந்த தொழிலை விட்டு வேறு தொழில் செய்ய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

புதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்… பல்வேறு கோரிக்கைகள்… ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் புதிதாக கொண்டுவந்துள்ள ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் அகவிலைப்படி முடக்கி வைக்கப்பட்டுள்ளதை ரத்துசெய்து அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காவல்துறையினர் அதிரடி ரோந்து… சட்டவிரோதமாக மது விற்பனை… வசமாக சிக்கிய இளைஞர்…!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு தடையை மீறி மது விற்பனை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளும் மூடாட்டுள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் தடையை மீறி மது விற்பனை செய்யபடுகின்றதா என காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து ராஜதானி காவல்துறையினர் ஆண்டிபட்டி அருகே உள்ள பாலக்கோம்பை சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது மேக்கிழார்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்ற இளைஞர் பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெங்களூரில் இருந்து கடத்திய பொருட்கள்… மூட்டை மூட்டையாக பறிமுதல்… அதிரடி நடவடிக்கை…!!

தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தியது தொடர்பாக முன்னாள் காவல்துறை அதிகாரி உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் அரண்மனை புதூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்ததில் அவரிடம் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கண்ணனை கைது செய்து அவரது வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியதில் அங்கு 6 மூட்டைகளில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென பிடித்த காட்டுத்தீ…. 10மணி நேரம் போராடிய வீரர்கள்… மரங்கள் அனைத்தும் தீயில் கருகி சேதம்…!!

தொடால் வனப்பகுதியில் திடீரென பற்றிய காட்டுத்தீயால் வனப்பகுதியில் உள்ள மரம் செடி கொடிகள் என முழுவதும் எரிந்து சேதமடைந்துள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கழுகுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தொடால் வனப்பகுதி உள்ளது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு மதியம் 2 மணி அளவில் திடீரென அப்பகுதியில் காட்டுத்தீ பற்றி மளமளவென எரிந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து சென்ற வனச்சரகர் நாகராஜ், வனவர் நிதின், வனக்காப்பாளர் பெத்தனசாமி ஆகியோர் தலைமையில் சென்ற வன ஊழியர்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவியை கொலை செய்துவிட்டு… நாடகமாடிய முன்னாள் ராணுவ வீரர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கணவன்-மனைவி தகராறில் மதுபோதையில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த முன்னாள் ராணுவ வீரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் உள்ள காந்திநகர் காலனியில் முன்னாள் ராணுவ வீரரான நடராஜன் வசித்து வந்துள்ளார். இவரது 4 மகளுக்கும் திருமணம் முடிந்து விட்ட நிலையில் நடராஜன் மற்றும் அவரது மனைவி சாந்தி தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நடராஜன் குடி பழக்கத்திற்கு அடிமையாகிய நிலையில் அடிக்கடி வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்… ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர்… மத்திய, மாநில அரசை கண்டித்து கோஷங்கள்…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணை அருகே கேரளா அரசு புதிய அணை கட்ட முயற்சி செய்வதை கண்டித்தும், மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும், மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்த 3 வேளாண் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீடுகள் கட்டி தர வேண்டாம்… அதிகாரிகளை தடுத்த தூய்மை பணியாளர்கள்… நகராட்சி கமிஷனர் பேச்சுவார்த்தை…!!

வீடுகள் கட்டித்தர தருவதற்கு பதிலாக பட்டா வழங்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நகராட்சி கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தேனி மாவட்டம் போடி பெரியாண்டவர் நெடுஞ்சாலை பகுதியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு வீடு கட்டித்தர அரசு 2007ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்துள்ளது. ஆனால் அப்பகுதியில் வசிப்பவர்கள்  அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் கட்டித்தர வேண்டாம் என்றும், இடத்திற்கான பட்டா வழங்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பெண்… மர்ம நபர்கள் செய்த காரியம்… வலைவீசி தேடி வரும் காவல்துறையினர்…!!

வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பெண்ணை ஆட்டோவில் கடத்தி சென்று நகைகளை பறித்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள வடக்கு ரத வீதியில் ராஜராஜேஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் இருக்கும் அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து மீண்டும் வீட்டிற்கு அப்பகுதி வழியாக ராஜேஸ்வரி நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஆட்டோவில் 2 மர்மநபர்கள் ராஜேஸ்வரியை பின்தொடர்ந்து சென்று அவரை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மறு அறிவிப்பு வரும் வரை… அருவியில் குளிக்க தடை… திருப்பி அனுப்பப்பட்ட சுற்றுலா பயணிகள்…

கொரோனா காரணமாக சுருளி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் தடையை மீறி வரும் சுற்றுலா பயணிகளை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் கம்பம் அருகே மிகவும் அழகிய சுற்றுலா தலமாக சுருளி அளவில் விளங்கி வருகின்றது. இங்கு அனைத்து பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக தற்போது சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த தடையை மீறி சுற்றுலா பயணிகள் அருவிக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எம்-சாண்ட் மணல் கடத்தபடுகின்றதா…? காவல்துறையினருக்கு கிடைத்த தகவல்… அதிரடி வாகன சோதனை…!!

தேனியில் இருந்து கேரளாவிற்கு எம்-சாண்ட் மணல் கடத்தப்படுவதாக எழுந்த புகாரின் அடிபடையில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் இருந்து ஜல்லி, கிரஷர், மற்றும் பாறை பொடிகளை கட்டுமான பணிகளுக்காக கேரளாவிற்கு ஏற்றி செல்வது வழக்கம். இந்நிலையில் தேனியில் இருந்து கேரளாவிற்கு எம்-சாண்ட் மணல் அள்ளி செல்வதற்கு தடை விதிக்கபட்டுள்ளது. தற்போது ஒப்புதல் சீட்டில் உள்ள அளவுகளை விட அதிகமாக ஜல்லி, பாறை பொடிகளை ஏற்றி செல்வதாகவும், ஜாலிக்கு நடுவே எம்-சாண்ட் மணலும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விபத்தில் முதியவர் பலி… உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்… சாலைமறியலால் ஏற்பட்ட பரபரப்பு…!!

விபத்தில் முதியவர் உயிரிழந்ததால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள துத்திகுளம் ஆதிதிராவிடர் தெருவில் கருப்பண்ணன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி துத்திகுளம் தபால் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதியுள்ளது. இந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள்… பொதுமக்கள் விடுத்த கோரிக்கை… நகராட்சியினர் அதிரடி நடவடிக்கை…!!

உழவர் சந்தை பகுதியில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள காந்திஜி பூங்காவை அடுத்து உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் உழவர் சந்தைக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்வதால் காலை நேரங்களில் அப்பகுதி முழுவதும் மிகவும் பரபரப்பாக இருப்பது வழக்கம். இதனையடுத்து அப்பகுதியில் கடை அமைத்திருக்கும் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து கடை அமைத்தால் பொதுமக்கள் வந்து செல்வதற்கு பெரும் போக்குவரத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மகிழ்ச்சியாக சென்ற கணவன் மனைவி… வழியில் ஏற்பட்ட விபரீதம்… தேனியில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆதிபட்டியில் உள்ள சாஸ்தா கோவில் தெருவில் அருண்பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகள் முன்பு ஜெயப்பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அருண்பாண்டியன் போடியில் உள்ள செல்போன் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து அருண்பாண்டியன் மற்றும் அவரது மனைவி ஜெயப்பிரியா இருவரும் ஆதிபட்டியில் இருந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோபித்துகொண்டு சென்ற மனைவி… கணவரின் விபரீத செயல்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…

குடும்ப தகராறில் மனைவி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்துள்ள ஜி.கல்லுப்பட்டியில் சந்தோஷ்குமார் என்பவர் அவரது மனைவி அன்னலட்சுமி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ்குமார் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 2 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மது பழக்கத்தால் வந்த சண்டை… கோபித்துகொண்டு சென்ற மனைவி… கணவரின் விபரீத முடிவு…!!

அடிக்கடி வந்த சண்டையால் மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டியில் சீனிவாசகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சீனிவாசகம் குடி பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இதனால் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.  இதனையடுத்து சீனிவாசகம் தினமும் குடிப்பதால் கோபமடைந்த மனைவி 2 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோபத்தில் வெளியே சென்ற கணவன்… மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கணவன் மனைவிக்குள் நடந்த சண்டையால் ஆத்திரமடைந்த கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தேவேந்திரகுலம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு சுதாஎன்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இவர்களுக்கு வாக்குவாதம் முற்றிய நிலையில் முருகேசன் ஆத்திரமடைந்து வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனைதொடர்ந்து அவர் அப்பகுதியில் உள்ள ஒரு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்… கைக்குழந்தையுடன் பெண் செய்த செயல்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளம்பெண் கைக்குழந்தையுடன் சென்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சீலையம்பட்டி பகுதியில் தம்பிதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகள் முன்பு திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் கணவர் மாணவி இடையே வந்த தகராறில் தம்பிதுரை மனைவியை பிரித்து சென்றுள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வரலாற்றை பதிவு செய்யும் வகையில்… அமைக்கப்பட்ட அருங்காட்சியகம்… இடம்பெற்ற பழங்கால பொருட்கள்…!!

தேனி மாவட்டத்தின் வரலாற்றை பதிவு செய்திடும் வகையில் தமிழக அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயற்கை வளத்தில் எழில் கொஞ்சும் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் திகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் தேனி மாவட்டத்தின் வரலாற்றை பதிவு செய்திடும் வகையில் தமிழக அரசு சார்பில் ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 2 மாடிகள் கொண்ட அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தேனி மாவட்டத்தின் இயற்கை, கலை, இலக்கியம், பண்பாடு, சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய அனைத்தையும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென பற்றிய தீ… 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்… காவல்துறையினர் தீவிர விசாரணை…!!

பழைய பிளாஸ்ட் இரும்பு விற்பனை செய்யும் குடோன் தீப்பிடித்து எரிந்ததில் 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி நாசமடைந்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்துள்ள சங்கம்பட்டியில்  பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துகிருஷ்ணபுரத்தில் சொந்தமான குடோன் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல வேலையை முடித்து விட்டி பாண்டி குடோனை பூட்டிவிட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ரோந்து சென்ற காவல்துறையினர்… மூதாட்டி செய்த காரியம்… மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த அதிகாரிகள்…!!

காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த மூதாட்டியை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள கருநாக்கமுத்தன்பட்டியில் சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை செய்தபோது அதே பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் என்ற மூதாட்டி மது விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மூதாட்டியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… மயானத்தில் இருந்த பொட்டலங்கள்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…!!

மயானத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் வீரபாண்டி உப்புக்கோட்டை பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் வீரபாண்டி காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனை செய்துள்ளனர். அப்போது உப்புக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த அழகு மலை என்பவர் அப்பகுதியில் உள்ள மயானத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மயானத்திற்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வலியால் அவதிப்பட்ட இளம்பெண்… திடீரென நடந்த சம்பவம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள கோம்பை சாலை தெருவில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் தோட்ட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாரிமுத்துவின் மனைவி லட்சுமி சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் அவர் மிகவும் மனைமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து லட்சுமி […]

Categories

Tech |