சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்திய கணவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் தபால் நிலைய ஓடை தெருவில் பாண்டிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். டீக்கடை தொழிலாளியான இவருக்கு கமலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாண்டியாராஜ் மனைவி மீது சந்தேகப்பட்டதால் கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 5 மாதத்திற்கு முன்பு கணவனை பிரிந்து கமலா மதுராபுரியில் தனியாக வசித்து வந்துள்ளார். தற்போது இவர் தேனியில் உள்ள ஒரு தையல் […]
