தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தேனிசைத் தென்றல் தேவா. இவருடைய பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடந்த 20-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இசை கச்சேரி நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் அனிருத், நடிகை மீனா, மாளவிகா, நடிகர் ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மேடையில் தேவா பற்றி சொன்ன ஒரு […]
