Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குடும்பத்தை தாக்கும் கொரோனா…! எச்சரிக்கையா இருங்க… ராதாகிருஷ்ணன் அலெர்ட் ….!!

சென்னையில் கடந்த சில நாட்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அதிகமானோர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதார துறை செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் . சென்னை தேனாம்பேட்டை TMS வளாகத்தில் உள்ள கொரரோனோ தடுப்பூசி நிலையத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தெரிவித்தார். மேலும், இனிமேலாவது தடுப்பூசி எடுத்துக்கோங்க .குடும்ப நிகழ்ச்சிகள்ல தள்ளி நிற்பது, மாஸ்க் அணிவது,  […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை தேனாம்பேட்டையில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 5,000ஐ தாண்டியது – முழு விவரம்!

சென்னையில் நேற்று 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 42,752ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 623 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 23,756 பேர் குணமடைந்துள்ள நிலையில் 18,372 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 6,484, கோடம்பாக்கம் – 4,649, திரு.வி.க நகரில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை தேனாம்பேட்டையில் 3,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,392 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 25,937ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 12,507 பேர் குணமடைந்துள்ள நிலையில் 258 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் 3,000ஐ தாண்டியுள்ளது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 4,405, கோடம்பாக்கம் – 2,805, திரு.வி.க […]

Categories

Tech |