மலேசியாவை சேர்ந்த ராஷித் அகமது கனி என்பவர் தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான “தேனாண்டாள் பிலிம்ஸ்” மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதாவது தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளரான முரளி கடந்த 2018-ஆம் ஆண்டு ராஷித்-ஐ தொடர்பு கொண்டு “பேட்ட” படத்தின் விநியோக உரிமை தன்னிடம் இருப்பதாகவும், படத்தின் விநியோக உரிமையை தங்களுக்கே தருகிறேன் என்றும் கூறி ரூ.30 கோடிக்கு ஒப்பந்தம் செய்து பணத்தை வாங்கியுள்ளார். ஆனால் “பேட்ட” படத்தின் உரிமை அவரிடம் இல்லை, முரளி […]
