ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வணிகவியல் மற்றும் பொருளியல் பாடங்களுக்கு பணி நாடுனர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இவர்களுக்கு கலந்தாய்வு நாள் மற்றும் மையங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இன்று சென்னையில் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இந்த கலந்தாய்வில் பங்குபெறும் ஆசிரியர்களுக்கு பாடவாரியாக ஒவ்வொரு பள்ளிகளிலும் கலந்தாய்வு நடைபெறும் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் காலியாக […]
