கேரள மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 மார்ச் 9ம் தேதி துவங்கி, மார்ச் 29ஆம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து மாதிரி தேர்வுகள் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற இருக்கிறது. அதன்பின் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே மாதம் 10ம் தேதி வெளியிடப்படுகிறது. அதேபோன்று 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2023 மார்ச் 10ஆம் தேதி […]
