சுற்றுலா பயணிகளுடன் பயணித்த ஹெலிகாப்டர் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய நாட்டில் Kronotsky என்ற பகுதியில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியின் மேல்புறத்தில் Mi-8 என்ற ஹெலிகாப்டர் சுற்றுலா பயணிகளுடன் பறந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாக ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 16 பயணிகளும் நீரில் முழ்கி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
