கேஸ் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள டொனக்கல் நகரில் கிரீஸ்லோவ் என்னும் சிறிய கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கார்களுக்கு கேஸ் நிரப்பும் நிலைய கட்டிடத்தில் தபால் நிலையமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முன்தினம் மாலை இந்த கேஸ் நிலையம் வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக கேஸ் நிலையத்தில் பயங்கர தீவிபத்து நேரிட்டது. இதில் கேஸ் […]
