மியான்மர் நாட்டில் நேஷனல் ஏர்லைன்ஸில் விமானம் ஒன்று நேற்று நைபிடா நகரில் இருந்து லோய்காவ் நகரை நோக்கி சென்றுள்ளது. இதில் 63 பயணிகள் பயணித்துள்ளனர். அதில் 27 வயது வாலிபரும் ஒருவர் ஆவார். இந்நிலையில் விமானம் லோய்காவ் நகர் நெருங்கிய போது தரையில் இருந்து சுமார் 3 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அந்த தருணத்தில் தரையில் இருந்து துப்பாக்கியால் சுடப்பட்ட தோட்டா ஒன்று விமானத்தை துளைத்து வாலிபரின் மீது பாய்ந்துள்ளது. இதில் அவருடைய முகத்தின் வலது […]
