மெக்சிகோவில் உள்ள அணை வறண்டு போய் காணப்படுவதால் அங்குள்ள மக்கள் தங்களின் உறவினர்கள் யாரேனும் கடத்தி கொலை செய்யப்பட்டு அணையில் வீசப்பட்டு இருக்கிறார்களா என தேடி வருகின்றனர். மெக்சிகோவில் உள்ள சாண்டியாகோ நகரில் அணை ஒன்று உள்ளது. இந்த அணை தற்போது வரண்டு போய் காணப்படுகிறது. மேலும் சாண்டியாகோ நகர் கடத்தல் மற்றும் குற்ற சம்பவங்களுக்கு பெயர் போனது. இந்நிலையில் அங்குள்ள மக்கள் தங்களின் உறவினர்கள் யாரேனும் கடத்தி கொலை செய்யப்பட்டு அணையில் வீசப்பட்டு இருக்கலாம் என […]
