கத்தாரில் நேற்று இரவு நடைபெற்ற கால்பந்து உலக கோப்பையை அர்ஜென்டினா அணி வென்றுள்ளது. இறுதிச்சுற்றில் பிரான்சை 4-2 என பெனால்டியில் தோற்கடித்து சாம்பியன் ஆகி உள்ளது. நீண்ட நேரத்திற்கு பின் இரண்டு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தது. அதன் பின் பெனால்டி பகுதியில் 4-2 என அர்ஜென்டினா வென்று கால்பந்து உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது. அர்ஜென்டினா அணி 1978,, 1986- ஆம் வருடத்திற்கு பின் தற்போது மூன்றாவது உலக கோப்பையை வென்றுள்ளது. மேலும் இறுதி சுற்றில் […]
