ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் உக்ரைனால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ரஷ்யாவின் முன்னாள் அதிபராக கடந்த 2008 முதல் 2012-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் டிமிட்ரி மெத்வதேவ். தற்போது ரஷ்ய பாதுகாப்பு துறையின் துணை தலைவராக அவர் இருந்து வருகின்றார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடந்து வரும் சூழலில், உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகள் தொகுத்து அளித்துள்ள தேடப்படும் நபர்களின் பட்டியல் ஒன்று வெளிவந்துள்ளது. இதில் ஒருவராக, மெத்வதேவ் இருக்கின்றார். உக்ரைன் […]
